திமுக, அதிமுக என வரலாற்று பிழையை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள். செஞ்சியில் சீமான் பேச்சு. செஞ்சி சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஆபூ.சுகுமாரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் பரப்புரை செய்தார்.<br />Naam tamilar katchi Seeman Election Campaign<br />#Seeman<br />#NaamTamilarKatchi